tag:blogger.com,1999:blog-9459918.post115296565812943492..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: பார்த்ததில்... கேட்டதில்.... படித்ததில்..பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9459918.post-66240697686307515102008-07-02T17:14:00.000+05:302008-07-02T17:14:00.000+05:30சிறந்த இலக்கியத்தையும்,இசையையும்,திரைப்படங்களையும்...சிறந்த இலக்கியத்தையும்,இசையையும்,திரைப்படங்களையும் சுட்டிகாட்டி உள்ளீர்கள் suresh......தி.ஜாவின் மரபசு,ரேயின் பதேர் பாஞ்சாலி,ராஜாவின் இசை...இவை யாவும் எனக்கு பிடித்ததில் அடங்கும்..வாழ்த்துக்கள்

பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-16416817131772137152007-02-21T18:30:00.000+05:302007-02-21T18:30:00.000+05:30ரெம்ப நல்ல ரசனை. குறிப்பா இசை. எனக்கும் ரெம்ப பிடி...ரெம்ப நல்ல ரசனை. குறிப்பா இசை. எனக்கும் ரெம்ப பிடித்த தொகுப்புக்கள்.
பட்வால், பீத்தோவன் தவிர.

வாழ்த்துக்கள்.
:))சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-8440115985695031012007-02-21T15:35:00.000+05:302007-02-21T15:35:00.000+05:30sir pls read my this week postsir pls read my this week postகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1166095506781049882006-12-14T16:55:00.000+05:302006-12-14T16:55:00.000+05:30that was a good one sir.......that was a good one sir.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1155049418061598062006-08-08T20:33:00.000+05:302006-08-08T20:33:00.000+05:30nan indha vaaram indha thodari thodara arambikiran...nan indha vaaram indha thodari thodara arambikirane..marakkama vandhu paarunga..nandriகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1153554912446880492006-07-22T13:25:00.000+05:302006-07-22T13:25:00.000+05:30//இந்தப் பதிவை உங்களின் பார்வையில் தொடருங்களேன். /...//இந்தப் பதிவை உங்களின் பார்வையில் தொடருங்களேன். //

kanidipaaga.nandriகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1153554181795383742006-07-22T13:13:00.000+05:302006-07-22T13:13:00.000+05:30கார்த்திக், நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தை நானும் கவ...கார்த்திக்,

நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தை நானும் கவனித்தேன். இசையைப் பற்றி பேசும் போது இளையராஜாவை தவிர்த்து விட்டு எந்த தமிழராலும் பேச முடியுமா என்று தெரியவில்லை. அவர் வேண்டுமென்றே இதை தவிர்த்திருப்பதாக நான் நினைக்கிறேன். என்றாலும் இது ஒன்றும் முக்கியமான விஷயமில்லை. இந்தப் பதிவை உங்களின் பார்வையில் தொடருங்களேன்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1153553259493983962006-07-22T12:57:00.000+05:302006-07-22T12:57:00.000+05:30sir neengal sollum indha thodaril last week ;ganga...sir neengal sollum indha thodaril last week ;gangai amaran; kettadhil ilaya raja padalgal ondari kuda solla villaye kavanitheergala?

adhu sari sollanumnu enna kattayama?
illai avargalukulum prichanaya?

pls reply me via one click or post comments in my blog ..thanksகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1153550889911770132006-07-22T12:18:00.000+05:302006-07-22T12:18:00.000+05:30Pradeep,I have seen "Pather Panchali" in film fest...Pradeep,

I have seen "Pather Panchali" in film festivals only. If i get the dvd, i will inform you definitely.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1153400656071597772006-07-20T18:34:00.000+05:302006-07-20T18:34:00.000+05:30ungakitta pather panjaali DVD irukka suresh? enakk...ungakitta pather panjaali DVD irukka suresh? enakku antha padam pathe aaganum! pls...பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1153017480381597962006-07-16T08:08:00.000+05:302006-07-16T08:08:00.000+05:30வணக்கம் சுரேஷ் கண்ணன்உங்களுக்குப் பிடித்த இசையில் ...வணக்கம் சுரேஷ் கண்ணன்

உங்களுக்குப் பிடித்த இசையில் ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவையும் குறிப்பிட்டிருந்தது கண்டு மகிழ்கின்றேன். அந்தப் படப்பாடல்களில் ஒன்றான ப்ரமதவனம் வீண்டும் என்ற பாடலை மிகவும் ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். என் விருப்பதேர்வுகளில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் பாடல் சக வலைப்பதிவாளர் யாரையவதி ஈர்த்திருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன், இன்று உங்களைக் கண்டேன்:-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1153015011879207822006-07-16T07:26:00.000+05:302006-07-16T07:26:00.000+05:30மன்னிக்கவும் இரண்டாவது பின்னூட்டம் நிவேதாவுக்கு எழ...மன்னிக்கவும் இரண்டாவது பின்னூட்டம் நிவேதாவுக்கு எழுதியது மறதியாய் இங்கே போட்டுவிட்டேன் அழித்துவிடவும் நன்றிஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1153014952243096212006-07-16T07:25:00.000+05:302006-07-16T07:25:00.000+05:30நிவேதா நிகரி திரைப்பட வட்டத்தில் திரையிடப்படும் பட...நிவேதா நிகரி திரைப்பட வட்டத்தில் திரையிடப்படும் படங்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.பிரெஞ்ச்,ஜேர்மன்,ரஷ்யன் கலாச்சார மையங்களுக்குச் சென்று படம் பார்ப்பதுண்டா?அவை பற்றியும் எழுதலாமேஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1153014426186676162006-07-16T07:17:00.000+05:302006-07-16T07:17:00.000+05:30வணக்கம் சுரேஷ் தமிழ் வலைப்பதிவுகளில் ஆறு விளையாட்ட...வணக்கம் சுரேஷ் தமிழ் வலைப்பதிவுகளில் ஆறு விளையாட்டு விளையாடப்பட்டபோது இந்தப் பட்டியல் பற்றி மயூரன் பதிவில் சொல்லியிருந்தேன் ஒன்றிரண்டு பேரைத் தவிர்த்துப் பார்த்தால் மற்றவர்கள் அவர்களது துறை சார் அறிவோடும் நேர்மையோடும் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.அதற்காகவே விகடனின் அந்தப் பக்கத்தைச் சேமித்தும் வைத்திருக்கிறேன் சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னாரின் விருப்பப் பட்டியல் இது என்று வலைப்பதிவில் இடலாம்.<BR/ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1152978696082777212006-07-15T21:21:00.000+05:302006-07-15T21:21:00.000+05:30இனிய சுரேஷ்,> படித்ததில்.......> மரப்பசு - தி.ஜானக...இனிய சுரேஷ்,

> படித்ததில்.......
> மரப்பசு - தி.ஜானகிராமன்
> புலிநகக்கொன்றை -
> பி.ஏ.கிருஷ்ணன்
> ஆனந்த வயல் - பாலகுமாரன்

இதெல்லாம் படித்தவை.

> கேட்டதில் .........
> How to Name it மற்றும் 1980-ல்
> வெளிவந்த பாடல்கள் -
> இளையராஜா
> 1942 A Love Story - R.D.Burman
> இருவர் - AR Rahman
> Taal - AR Rahman
> Colonial cousins - அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1152966922036701952006-07-15T18:05:00.000+05:302006-07-15T18:05:00.000+05:30//கூடுமானவரை பிலிம் காட்டாமல் என்னுடைய விருப்பத்தை...//கூடுமானவரை பிலிம் காட்டாமல் என்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன்.

நேர்மையான வாக்குமூலம் :)

//விருப்பப்படும் நண்பர்கள் இதனை தொடரலாம்.// இப்படி பொதுவாக சொன்னதைவிட நீங்கள் சிலரை குறிப்பிட்டு அழைத்திருக்கலாம். அது இதை தொடரச்செய்வதுடன், யார் யாரின் ரசனைகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற தேர்வினை நாங்கள் தெரிந்துகொள்லலாம் அல்லவா ;)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com