tag:blogger.com,1999:blog-9459918.post115157991708604171..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: புதுப்பேட்டையும் காயலான் கடையும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9459918.post-1153127957509441632006-07-17T14:49:00.000+05:302006-07-17T14:49:00.000+05:30அருள்குமார், சாரு புகழ்வதாலேயே என்னளவில் இது சிறந்...அருள்குமார்,

சாரு புகழ்வதாலேயே என்னளவில் இது சிறந்த படமாகிவிடாது. சாருவின் விமர்சனத்தைப் பற்றியும், "இந்தியக் கருப்பர்களின் படம்" என்று காலச்சுவடில் வந்த விமர்சனத்தைப் பற்றியும் இன்னபிற விஷயங்களையும் "புதுப்பேட்டை - மறுபர £சீலனை" என்கிற தலைப்பில் ஒரு பதிவு இடலாமென்றிருக்கிறேன். பார்ப்போம்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1152975443584385372006-07-15T20:27:00.000+05:302006-07-15T20:27:00.000+05:30உங்கள் விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை! எனக்கு...உங்கள் விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை! எனக்கு அதை எப்படி சொல்வதென்று தெரியாமல் பின்னுட்டம் இடாமல் போய்விட்டேன். இப்போது சாரு நிவேதிதா அவர்களின் விமர்சனத்தைப் பார்த்தபோது அதை இங்கே சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. ஏனேனில் அந்தப் படத்தில் நான் ரசித்த பல காட்சிகளைப்பற்ரி சொல்லியிருக்கிறார்.அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151738533700369522006-07-01T12:52:00.000+05:302006-07-01T12:52:00.000+05:30ஓய் ராம்கி,தலைவர் விஷயத்தை பொறுத்தவரை பேச்சை கடந்...ஓய் ராம்கி,

தலைவர் விஷயத்தை பொறுத்தவரை பேச்சை கடந்த நிலைல நீங்க இருக்கீங்கன்னு தெளிவா எடுத்து சொல்லும்.....Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151692676557323412006-07-01T00:07:00.000+05:302006-07-01T00:07:00.000+05:30ராம்கி சொல்வது சரிதான். ஜென்டில்மேன் படத்துக்கு அப...ராம்கி சொல்வது சரிதான். ஜென்டில்மேன் படத்துக்கு அப்புறம் வேறு எந்த படத்தையும் பார்க்கவில்லை என்று ஒரு முறை என்னிடம் சொன்னார். அவரது தலைவர் படமெல்லாம் சினிமா வரிசையில் சேராதாம்! ஆனாலும் இங்கே ரொம்ப ஓவராகவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். கொஞ்சம் சோடா வேணுமா ராம்கி?Balamuruganhttps://www.blogger.com/profile/01771325918262477146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151659193283557102006-06-30T14:49:00.000+05:302006-06-30T14:49:00.000+05:30புதுப்பேட்டை படம் ஏனோ பிடித்திருந்தது. (நிறைய எதி...புதுப்பேட்டை படம் ஏனோ பிடித்திருந்தது. (நிறைய எதிர் விமர்சனங்கள் வந்தபடியால் இருக்கலாம்).
முக்கியமா "ரெயின்போ காலனி அளவுக்கு (பு.போட்டை) இல்லை" என்ற விமர்சனம் அதைப் பார்க்கும் ஆர்வத்தைத் தந்தது! எனக்கு 7G பிடிக்கவில்லை. முதல் படம் தந்த மனப்பதிவு மட்டுமே செ.ராகவனில் பிடித்திருந்தது.
புதுப்பேட்டை படத்தில் நீங்கள் சொல்கிற நிறைய அம்சங்கள் இருந்தனதான்.. முக்கியமா விளிம்புநிலை வாழ்வை ஒரு பொடிச்சிhttps://www.blogger.com/profile/16669211025273861241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151655129863310292006-06-30T13:42:00.000+05:302006-06-30T13:42:00.000+05:30Ramki is talking about Vijayakanth films :)Ramki is talking about Vijayakanth films :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151653110286664712006-06-30T13:08:00.000+05:302006-06-30T13:08:00.000+05:30மறுமொழியளித்த நண்பர்களுக்கு நன்றி.//உணர்வுகளும் வெ...மறுமொழியளித்த நண்பர்களுக்கு நன்றி.

//உணர்வுகளும் வெளிப்படுத்தும் உத்திகளும் ஒன்றாக இருப்பதால் ஒரு அட சுரேஷு நம்ம ஆளு என சின்ன சந்தோஷம்,//

ஆசாத்:

ஒத்த மனநிலையில், அலைவரிசையில் சிந்திப்பவர்களுக்கு ஏற்படும் உணர்வுதான் இது.

//விஜய் அவர்களின் படங்களில் ஒன்றைக்கூட நான் பார்த்ததில்லை. //

//அந்த இன்னொருத்தர் நடித்த எல்லா படத்தையும் பார்த்திருக்கேன். உங்கபிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151651903819054732006-06-30T12:48:00.000+05:302006-06-30T12:48:00.000+05:30>>>>>>முலைகளையும், பிருஷ்டங்களையும் பிரதானமாக துரு...>>>>>>முலைகளையும், பிருஷ்டங்களையும் பிரதானமாக துருத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிந்திருந்த பெரும்பாலான யுவதிகள், தங்களை வெறித்துப் பார்க்கும் ஆண்களைப் பற்றிய பிரக்ஞை இல்லாதது போல் பாவனை செய்தனர்

.... இது...!!!

இவர்கள் ஏன் தான் இப்படியெல்லாம் உடை அணிந்துவிட்டு குற்றங்கள் ஏற்பட வழிபோட்டுக் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை.Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151609438053034722006-06-30T01:00:00.000+05:302006-06-30T01:00:00.000+05:30//சிலவகை படங்கள் திறமையான மார்க்கெட்டிங் உத்திகள் ...//சிலவகை படங்கள் திறமையான மார்க்கெட்டிங் உத்திகள் மூலமும், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு மூலமும் சிறந்த படம் என்கிற மாயத்தோற்றத்தையும், சராசரி திரைப்பட பார்வையாளனிடம் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி லாபம் சம்பாதித்து விடும். ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களின் பெரும்பாலான குப்பைப் படங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.//

அண்ணா, நீங்க என்னிக்கு நேரா மேட்டருக்கு வந்து ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151608144386050532006-06-30T00:39:00.000+05:302006-06-30T00:39:00.000+05:30இனிய சுரேஷ்,இது நீங்கள் எழுதியது://பணக்காரத்தனமான ...இனிய சுரேஷ்,

இது நீங்கள் எழுதியது:
//பணக்காரத்தனமான அந்த சூழல் வழக்கம் போல் என்னை அசெளகரியமாகவும் விநோதமாகவும் உணர வைத்தது.//

இது நான் எழுதியது:
தியேட்டர்காரரின் டார்ச் லைட்டைப் போல 'நோக்கியா'வை
ஒளிரச் செய்து இருக்கையின் எண்கள் தேடிய மேட்டுக்குடி இளைஞர் இளைஞிகள்
கூட்டத்தின் நடுவில், ஒவ்வாத பிறவியாக அமர்ந்து சத்தியம் திரையரங்கில்
இதனைப் பார்த்தேன்.

அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151590415157612142006-06-29T19:43:00.000+05:302006-06-29T19:43:00.000+05:30இதான்யா உண்மையான விமர்சனம்! கொஞ்சம் போல கெட்ட வார்...இதான்யா உண்மையான விமர்சனம்! கொஞ்சம் போல கெட்ட வார்த்தைகளை ஆங்காங்கே தூவி படம் எடுத்தால் எதார்த்தமான படம் ஆகிவிடும் என்று செல்வராகவன் எடுத்துள்ள 110 சதவீத அக்மார்க் ரீல் தான் படம்!

இன்றைய அரசியலில் தேர்தலில் சீட்கள் எல்லாம் முன்னரே கிச்சன் கேபினட், மகன் ,மகள் சிபாரிசின் மூலம் பேசி முடிவெடுத்த பின்னரே அறிவிப்பு என்ற கண் துடைப்பு என்பது கூட தெரியாமல் படம் எடுத்தவர் தான் செல்வராகவன்.
<வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com