tag:blogger.com,1999:blog-9459918.post113222268702998580..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: அது ஒரு கனாக்காலமும் தமிழ்ச் சினிமாவின் எதிர்காலமும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9459918.post-1166273534394533202006-12-16T18:22:00.000+05:302006-12-16T18:22:00.000+05:30இதுபோன்ற நல்ல திரைப்பட விமர்சனங்களை எப்படி இதுவரை ...இதுபோன்ற நல்ல திரைப்பட விமர்சனங்களை எப்படி இதுவரை பார்க்கத் தவறினேன்..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1165317681176869872006-12-05T16:51:00.000+05:302006-12-05T16:51:00.000+05:30சுரேஷ் கண்ணன்,நல்ல அலசல்.ராஜதூக்கம், Intellectual ...சுரேஷ் கண்ணன்,

நல்ல அலசல்.

ராஜதூக்கம், Intellectual Menopause போன்ற வார்த்தைகளைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்திய விதம் குறித்து அசந்து போனேன். மிக்க அருமை.

படத்தைப் பார்த்தபோது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.

வசந்தனின் கருத்துக்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறேன்.

டெல்லிகணேஷின் 'ஆ சொல்லு!!' போன்ற கிண்டல்கள் ரசிக்கத்தகுந்தவை.

நன்றி
கமல்<BR/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1149847205315872562006-06-09T15:30:00.000+05:302006-06-09T15:30:00.000+05:30dear sir seekiram varuvenM.S.Boobathidear sir seekiram varuven
M.S.BoobathiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1132234280577680732005-11-17T19:01:00.000+05:302005-11-17T19:01:00.000+05:30தமிழ் சினிமாவை பாதுகாக்க ஏன் சில இயக்குநர்களை மட்ட...தமிழ் சினிமாவை பாதுகாக்க ஏன் சில இயக்குநர்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்? பெயர்களை விடுத்தும் எதிர்பாராத சில ஆச்சரியங்கள் (காதல் போல) காப்பாற்றும் -- கவலைப்படாதீர்கள்.

எப்படிப்பட்ட கலைஞனுக்கும், முதலில் கிடைக்கும் வரவேற்பு, சில நாட்களுக்குப் பிறகு அவன் படைப்பதுதான் கலை என்ற ஆணவத்துக்கு காரணமாகிவிடுகிறது. பாலுவும் இதற்குத்தான் பலியாகிவிட்டார்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1132229684915608562005-11-17T17:44:00.000+05:302005-11-17T17:44:00.000+05:30நல்ல பதிவு சுரேஸ்.தனுஸ் சிறையில் அடிவாங்கும் காட்ச...நல்ல பதிவு சுரேஸ்.

தனுஸ் சிறையில் அடிவாங்கும் காட்சியில், எனக்குப் பயமே வந்துவிட்டது.
ஒவ்வொரு முறையும் தனுஸ் எழும்பும்போது எங்கே வழமையான தமிழ்ச்சினிமாவைப்போல நாயகன் பறந்துபறந்து காவல்துறையைத் துவம்சம் செய்யப்போகிறானோ என்ற பயம்தான் அது. நல்லவேளை பாலு காப்பாற்றிவிட்டார். தனது உடம்புக்குரிய பாத்திரத்தை தனுஸ் செய்தது இப்படத்தில்தான். அட இந்த உடம்பை வைத்துக்கொண்டு மற்றப்படங்களில் வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1132225533932733872005-11-17T16:35:00.000+05:302005-11-17T16:35:00.000+05:30நல்ல ரிவ்யூ, படமே பார்த்த மாதிரி இருந்தது. நீங்கள்...நல்ல ரிவ்யூ, படமே பார்த்த மாதிரி இருந்தது. நீங்கள் சொன்ன பெரிய தலைகள் எல்லாம் past their prime...

ஒரு ஹாலிவுட் இயக்குநர் தன் கேரியர் முழுதும் முப்பது படம் எடுப்பாரா? சரக்கு அவ்ளோ தான் இருக்கும் ஒரு நார்மல் மூளைக்கு.

.நம்ப ஆளுங்க பாருங்க .நூறு படம் நூத்தம்பது படம்..எப்படிங்க சரக்கு இருக்கும்?
பாலச்சந்தர்லாம் பாருங்க இன்னும் இருக்கார் அநியாயம்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.com