tag:blogger.com,1999:blog-9459918.post111960278699102431..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: சிறந்த படமோ என்று (கனா கண்டேன்)பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9459918.post-1127842574267992322005-09-27T23:06:00.000+05:302005-09-27T23:06:00.000+05:30எத்தனை யோசித்தாலும் எனக்கு அந்த சீன் நியாபகம் வரலை...எத்தனை யோசித்தாலும் எனக்கு அந்த சீன் நியாபகம் வரலை சிவா. அதுதான் உங்க ரெண்டு பேருடைய (?!!) பார்வைக் கூர்மையையும், ஆப்சர்வேஷனையும் நினைச்சு மெய் சிலிர்த்துப் போனேன்.

இந்த மாதிரி எல்லாம் சினிமா பாத்தா நான் எங்கேயோ போயிருப்பேன் :-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1127841036880811512005-09-27T22:40:00.000+05:302005-09-27T22:40:00.000+05:30எது எப்படியோ சுரேஸ்வழக்கம் போல் கலக்கலான அருமையான ...எது எப்படியோ சுரேஸ்

வழக்கம் போல் கலக்கலான அருமையான விமர்சனம்.

மூக்கு சுந்தரை நான் வழி மொழிகிறேன். ஆனால் ஓர் சின்ன திருத்தம்,

"கதாநாயகனின் வயதான கஷ்டப்படும் அம்மா நடிகையின் தொப்புளைக்கூட விட்டுவைக்க முடியாத அதி கூர்மை :-)..."

அதில் என்ன தவறு சுந்தர்?

மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1127781743801929562005-09-27T06:12:00.000+05:302005-09-27T06:12:00.000+05:30//சிறுவயது ஸ்ரீகாந்த்திற்கு அம்மாவாக வருபவர் பல பட...//சிறுவயது ஸ்ரீகாந்த்திற்கு அம்மாவாக வருபவர் பல படங்களில் நாயகிகளுக்கு தோழியாக வரும் இளவயது துணைநடிகை. அவருக்கு வயதானவராக கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு படுத்தியிருப்பதை விட (ஒரு காட்சியில் தொப்புள் தெரிய சேலை கட்டியிருக்கும் காட்சி தெரிகிறது) வயதான ஒருவரையே அந்தப்பாத்திரத்திற்கு போட்டிருக்கலாம்//

படம் நேத்துத்தான் பார்த்தேன். அதான் இப்போ எழுதறேன். மேலே சொன்ன வரியில் உங்கள் ஆப்சர்வேஷன் கண்டுMookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1119613792555114702005-06-24T17:19:00.001+05:302005-06-24T17:19:00.001+05:30last comment was minelast comment was mineரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1119613770437574072005-06-24T17:19:00.000+05:302005-06-24T17:19:00.000+05:30இதில் காமன் என்பதை மன்மதனை குறிப்பிடுவதாகவும், com...இதில் காமன் என்பதை மன்மதனை குறிப்பிடுவதாகவும், common என்பதாகவும் பொருள் கொள்ளலாம்-
too old and stale -used by kirupananda warrier and others many timeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1119612542938477472005-06-24T16:59:00.000+05:302005-06-24T16:59:00.000+05:30//நாயகன் கண்டுபிடிக்கும் குடிநீரிலேயே வில்லன் மரணம...//நாயகன் கண்டுபிடிக்கும் குடிநீரிலேயே வில்லன் மரணமடைவத//ஓரு சின்ன திருத்தம்.. வில்லன் மரணமடைவதில்லை.. கடைசியில சட்டத்தால் தண்டிக்கப்பட்டு, ஒரு மனநோயாளியாக திரிவதாக பார்த்ததா ஞாபகம்.. ?? சரியா??Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1119607691090631452005-06-24T15:38:00.000+05:302005-06-24T15:38:00.000+05:30இப்பட்த்திற்கு விமர்சனம் எழுதியதற்கு நன்றி.இன்னும்...இப்பட்த்திற்கு விமர்சனம் எழுதியதற்கு நன்றி.இன்னும்கொஞ்சம் சுருக்கி எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1119606881584838242005-06-24T15:24:00.000+05:302005-06-24T15:24:00.000+05:30விமர்சனம் பரவாயில்லை.எனக்கென்னவோ, பாட்டெழுதின வைரம...விமர்சனம் பரவாயில்லை.
எனக்கென்னவோ, பாட்டெழுதின வைரமுத்துவுக்கே தோன்றாதவை உங்களுக்குத் தோன்றிருக்கு என்று படுகிறது;-)
-வசந்தன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1119605651337407882005-06-24T15:04:00.000+05:302005-06-24T15:04:00.000+05:30(சந்திரமுகி, சச்சின் வகையறாக்களோடு ஒப்பிடும் போது ...(சந்திரமுகி, சச்சின் வகையறாக்களோடு ஒப்பிடும் போது இது சிறந்தபடம்தான் என்றாலும்)

(சந்திரமுகியோடு சேர்த்து தூக்கப்பட்டுவிட்டது)

Jokes of the weekAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1119605467609802122005-06-24T15:01:00.001+05:302005-06-24T15:01:00.001+05:30Good Direction by KV.Anand. Villan character done ...Good Direction by KV.Anand. Villan character done by very well. Good AnalysisRajahttps://www.blogger.com/profile/01789707772641064744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1119605464459165222005-06-24T15:01:00.000+05:302005-06-24T15:01:00.000+05:30//கடல் நீரை குடிநீர் திட்டமாக மாற்றுவதையெல்லாம் நா...//கடல் நீரை குடிநீர் திட்டமாக மாற்றுவதையெல்லாம் நாம் நிறைய தடவை அரசியல் மேடைகளிலும் தேர்தல் வாக்குறுதிகளிலும் கேட்டுவிட்டதால் அதையே நாயகனும் சொல்லும் போது பயமாக இருக்கிறது.//

்பப்பபயப்படாதீர்்பப்பப்பப்பப்பப்பபப பயப்படாதீர், இது reverse osmosis என்னும் செயல்பாட்டைக் கொண்டு மிகவும் சாத்தியமான ஒன்றே. வளைகுடா நாடுகளில்Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1119605042089008832005-06-24T14:54:00.000+05:302005-06-24T14:54:00.000+05:30உங்கள் பகிர்தலுக்கு நன்றி. இணையம், குறுவட்டில் கிட...உங்கள் பகிர்தலுக்கு நன்றி. இணையம், குறுவட்டில் கிடைத்தாலும் - திரையரங்கில்தான் கனா கண்டேன் பார்க்கவேண்டுமென்று பிடிவாதமாக இருந்து இப்போது அந்நியனால் சந்திரமுகியோடு சேர்த்து தூக்கப்பட்டுவிட்டது.
இருந்தாலும் உங்கள் விமர்ச்னம் (உங்களுடைய கனவை வீண்டித்தாலும்) திரையரங்கில் பார்க்கவேண்டும் என்று தோன்றச்செய்கிறது, நன்றி.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com