tag:blogger.com,1999:blog-9459918.post111831338056776956..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: Books.. Books.... and Books...பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9459918.post-1118687802173103852005-06-14T00:06:00.000+05:302005-06-14T00:06:00.000+05:30சுரேஷ், எல்லோருமே ஆய்வுக்கட்டுரைகள் டைப்புல எழுதி...சுரேஷ்,

எல்லோருமே ஆய்வுக்கட்டுரைகள் டைப்புல எழுதிக்கிட்டு இருந்தா, இது மாதிரி சரக்கு யார் எழுதறது..??

கூத்துல கோமாளி வேணுமில்ல..? :-)

அது ஆப்டிமிஸமோ இல்லை ஆட்டுக்கால் ரசமோ..நம்ம எல்லாருக்கும் பிடிச்ச ரசம் இல்லையா..?? அழகான விஷயத்தைப் பாத்தா, கண்ணை மூடிக்கிட்டு மனசை ஏன் இப்படி இறுக்கிகணும்..??

என்னவோப்பா..நான் சொன்னா அறிவிஜீ...வ்வ்வ்வ்விகளுக்கு புரியவா Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1118644172284209922005-06-13T11:59:00.000+05:302005-06-13T11:59:00.000+05:30மூக்கன்:நயனதாராவின் பெரிசான புகைப்படத்தையும் பேட்ட...மூக்கன்:

நயனதாராவின் பெரிசான புகைப்படத்தையும் பேட்டியையும் அதிமுக்கியமாக போட்டுவிட்டு கீழே ஒரு வரி கமெண்ட் எழுதுவதும் ஆப்டிமிஸத்தின் ஒரு முக்கிய அறிகுறியா? :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1118582643846979032005-06-12T18:54:00.000+05:302005-06-12T18:54:00.000+05:30//சில பணக்காரர்கள் தடித்தடியான புத்தகங்களை பெயர் த...//சில பணக்காரர்கள் தடித்தடியான புத்தகங்களை பெயர் தெரிகிறாற் போல் வரவேற்பறையில் அலங்காரமாக அடுக்கி வைத்திருக்கிறார்களே, அதைப் போலத்தான் நாமும் இருக்கிறோம். இல்லையென்றால் பாரதி எழுதின ஒரு பாட்டுக்கே இங்கே புரட்சி வெடித்திருக்க வேண்டுமே? எத்தனை நீதி நூல்கள் இருந்தாலும் பொய்யும், புரட்டும்தானே நம் வாழ்க்கையில் இரண்டற கலந்திருக்கிறது//

நான் இந்த கருத்திலிருந்து சற்று மாறுபடுகின்றேன், நமது குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1118579734595892602005-06-12T18:05:00.000+05:302005-06-12T18:05:00.000+05:30தமிழ் மணத்தில் வரும் நல்ல பதிவுகளையெல்லாம் படிப்பத...தமிழ் மணத்தில் வரும் நல்ல பதிவுகளையெல்லாம் படிப்பதற்கும், என்னுடைய அனுபவங்களையும், எண்ணங்களையும் விளக்கமாக வெளிப்படுத்த எனக்கென்று ஒரு பதிவை ஆரம்பிப்பதற்கும் நேரமில்லாததால், கொஞ்ச காலத்துக்கு பின்னூட்டமிட்டு குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அதிலிருந்து விதி விலக்காக உங்களது இந்த வரிகளுக்கு சபாஷ் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.

//புத்தகப் பட்டியலை பெருமையாக சொல்லிக் -/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1118547845946264052005-06-12T09:14:00.000+05:302005-06-12T09:14:00.000+05:30ஷங்கர் மாதிரி ரொம்ப ஆப்டிமிஸ்டிக்காக இருக்கற இளைஞர...ஷங்கர் மாதிரி ரொம்ப ஆப்டிமிஸ்டிக்காக இருக்கற இளைஞர்களைப் பாத்தா சந்தோஷமா இருக்கு. ச்சே...இதெல்லாம் வரம்டா சாமி.Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1118406758237386342005-06-10T18:02:00.000+05:302005-06-10T18:02:00.000+05:30அன்பு ஷங்கர், இது Negative Approach -ஆக உங்களுக்க...அன்பு ஷங்கர்,

இது Negative Approach -ஆக உங்களுக்கு தெரிகிறதா? கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் நான் சொன்னதின் பொருள் விளங்கும். என்னை ஒரு சினிக் என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. புத்தகப் பட்டியலை பெருமையாக சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மையான நாம் (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) அதிலுள்ள விஷயங்களை எவ்வளவு தூரம் ஆழமாகப் படித்து உள்வாங்கிக் கொள்கிறோம்? சில பணக்காரர்கள் பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1118318001262097032005-06-09T17:23:00.000+05:302005-06-09T17:23:00.000+05:30"இணையத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த விள..."இணையத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டு பெரும்பாலும் 'என்னென்ன படிக்கிறேன் பார்' என்று ஜம்பமடிப்பதற்குத்தான் உதவும் என்றாலும்" - havent even started reading ur entry, but why such a negative approach?Shankarhttps://www.blogger.com/profile/14294804329820746469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1118316076487390022005-06-09T16:51:00.000+05:302005-06-09T16:51:00.000+05:30Dear Rajkumar,Thanks for your reply. The books are...Dear Rajkumar,

Thanks for your reply. The books are available in Connemara Public Library, Egmore. Devaneya Paavanar PUblic Library (Main) Opp. TVS. Mount Road.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1118314851364730662005-06-09T16:30:00.000+05:302005-06-09T16:30:00.000+05:30நன்றி.கலக்கல். சுயதம்பட்டத்தை தவிர சில புதிய புத்த...நன்றி.

கலக்கல். சுயதம்பட்டத்தை தவிர சில புதிய புத்தகங்களை அறிந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகளும் இவ்விளையாட்டில் உள்ளன.

எந்த நூலகத்தில் தங்களுக்கு புத்தகங்கள் கிடைக்கின்றன? தெரிவிக்கவும்.

அன்புடன்

ராஜ்குமார்rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.com