tag:blogger.com,1999:blog-9459918.post111182244727776348..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: கண்ணாடி பூக்கள் - திரைப்படம் குறித்து என் பார்வைபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9459918.post-1122705684376024182005-07-30T12:11:00.000+05:302005-07-30T12:11:00.000+05:30அருமையான படம். நேற்றுதான் பார்க்க முடிந்தது. வலைப்...அருமையான படம். நேற்றுதான் பார்க்க முடிந்தது. வலைப்பதிவுகளில் இந்தப்படம் பற்றி படித்ததில்லையே என்று எண்ணி, கூகிளில் தேட, உங்கள் பதிவு கிடைத்தது.

மிகவும், சுவாரஸ்யமான படம். ஆனால் எத்தனை பேர் குடும்பத்துடம் உட்கார்த்து (மனைவி,மக்களுடன்) பார்க்க முடியும் என்று தெரியவில்லை. பலர் பாதியில் எழுந்துவிடுவார்கள். சில காட்சிகள் உள்ளம் உருக்குவதாக எடுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக கோர்ட் சீன். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115087017005609292005-05-03T07:53:00.000+05:302005-05-03T07:53:00.000+05:30The prev posting was by me.The prev posting was by me.era.murukanhttps://www.blogger.com/profile/04483671630989865431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115086931004788792005-05-03T07:52:00.000+05:302005-05-03T07:52:00.000+05:30Suresh,Jayaram and his son Kalidasan played the fa...Suresh,

Jayaram and his son Kalidasan played the father - son roles in the Malayalam original.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115069593717098792005-05-03T03:03:00.000+05:302005-05-03T03:03:00.000+05:30மேலேயுள்ள பின்னூட்டம் நான் எழுதியதுதான்.மேலேயுள்ள பின்னூட்டம் நான் எழுதியதுதான்.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115069511729054862005-05-03T03:01:00.000+05:302005-05-03T03:01:00.000+05:30கண்ணாடிப் பூக்கள் திரைப்ப்டத்தைச் சிலநாட்களுக்கு ம...கண்ணாடிப் பூக்கள் திரைப்ப்டத்தைச் சிலநாட்களுக்கு முன்னால் பார்த்தேன். மிக அருமையான கதை. மலையாளப்படத்தின் மறுவாக்கம்தான் என்றாலும் அதில் என்ன தவறு இருக்கிறது ?. மலையாளத்தில் பையன் வேடத்தில் நடித்த இந்தப் பையனுக்கு அதற்காய் விருது அளிக்கப்பட்டதாய்க் கேள்வி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115031251941296492005-05-02T16:24:00.000+05:302005-05-02T16:24:00.000+05:30நிறைகள் மட்டுமல்லாது குறைகளையும் accurateஆக சுட்டி...நிறைகள் மட்டுமல்லாது குறைகளையும் accurateஆக சுட்டிக்காட்டி ஒரு முழுமையான விமர்சனத்தை அளித்ததற்கு நன்றி :)Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115019620848105472005-05-02T13:10:00.000+05:302005-05-02T13:10:00.000+05:30நான் இந்தப் படத்தை நேற்றுதான் பார்த்தேன். இப்படம் ...நான் இந்தப் படத்தை நேற்றுதான் பார்த்தேன். இப்படம் குறித்து நான் சொல்ல நினைத்தது அனைத்தையும் (எரிச்சலூட்டும் மலையாள வாடை உள்பட) இந்தப் பதிவிலேயே காண முடிந்தது.

நன்றி - எனக்கு ஒரு பதிவு போடும் வேலையை குறைத்தமைக்காக!

சுரேஷ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1112167840945398202005-03-30T13:00:00.000+05:302005-03-30T13:00:00.000+05:30test mailBy: suresh kannantest mail

By: suresh kannanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1111889066418538402005-03-27T07:34:00.000+05:302005-03-27T07:34:00.000+05:30இந்த படம் குறித்தி இரண்டு வரி என் பதிவில் எழுதியிர...இந்த படம் குறித்தி இரண்டு வரி என் பதிவில் எழுதியிருந்தேன். இப்படி பட்ட படங்கள் வருவது ஆரோக்கியமானவை.

எதிர்பார்த்தது போலவே மலையாளத்தில்ருந்து தழுவல். மலையாளத்தில் இதே பையன் மிக நன்றாக நடித்திருப்பதால் தமிழிலும் அதே பையனை நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் ஒரு டப்பிங் குரல் கொடுத்திருந்தால் என்ன குறைந்துவிடப் போகிறது என்று புரியவில்லை. நன்றாய் தமிழ் பேசும் பார்தீபனுக்கும், காவேரிக்கும் அப்படி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1111880529852013022005-03-27T05:12:00.000+05:302005-03-27T05:12:00.000+05:30The above post is mine. I don't know why it is pos...The above post is mine. I don't know why it is posted in anonymous name.

DJஇளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1111880398739153672005-03-27T05:09:00.000+05:302005-03-27T05:09:00.000+05:30சுரேஷ்,இந்தப்படத்தை இன்றுதான் பார்த்தேன். தமிழ் சி...சுரேஷ்,
இந்தப்படத்தை இன்றுதான் பார்த்தேன். தமிழ் சினிமா இருக்கும் சூழலில் இப்படியான முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியது. அந்தச் சிறுவன் நன்றாக உணர்ச்சிகளை வெளிக்காட்டியிருந்தார், அவ்வாறே காவேரியும். படத்தை மீள இன்னொருமுறை நினைக்கவைத்த உங்கள் பதிவுக்கு நன்றி.Anonymousnoreply@blogger.com