tag:blogger.com,1999:blog-9459918.post111037173663492436..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: அருண் வைத்யநாதனின் சில குறும்பட முயற்சிகள்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9459918.post-70100079429079752422009-04-12T14:20:00.000+05:302009-04-12T14:20:00.000+05:30மன்னிக்கவும் சுரேஷ் கண்ணன். உங்களது 2009 பதிவில் உ...மன்னிக்கவும் சுரேஷ் கண்ணன். உங்களது 2009 பதிவில் உள்ள இதன் லிங்கை க்ளிக் செய்திருக்கிறேன். அதில் போடுவதாக நினைத்து இந்த பழைய பதிவிலியே மேலே உள்ள பின்னூட்டத்தை போட்டுள்ளேன்.

நான் மட்டும் அல்ல, ஜோவும் குப்பன் யாஹுவும் அதே மாதிரி ஏமாந்துள்ளனர் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு அரகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41431222105976658782009-04-11T17:21:00.000+05:302009-04-11T17:21:00.000+05:30I remember Dubukku has written detAILS ABOUT ARUN ...I remember Dubukku has written detAILS ABOUT ARUN VAIDYA FILM in his blog.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-11289827868007614722009-04-10T17:34:00.000+05:302009-04-10T17:34:00.000+05:30அடடா தெரியாமல் போய்விட்டதே. பை தி வே, திருடன் உள்ள...அடடா தெரியாமல் போய்விட்டதே.

பை தி வே, திருடன் உள்ளே வந்து ‘பார்வையற்றவரிடம்’ மாட்டும் படத்தை இதே அருண் வேறு மாதிரியும் எடுத்துள்ளார், அதை நாமும் பார்த்திருக்கிறோம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் (விஜயராகவா ரோடில் உள்ள ப்ரிவ்யூ தியேட்டரில்).

அந்த வெர்ஷனில் பார்வையற்றவர் ஒரு பெண், நிஜமாகவே பார்வையற்றவர். அவர் கடைசியில் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேற, திருடனாக நடித்த நம்ம அருண் dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-88012434798043179642009-04-09T18:15:00.000+05:302009-04-09T18:15:00.000+05:30நல்ல பதிவு, சுரேஷ்.உங்கள் நண்பர் அருணுக்கு என் வாழ...நல்ல பதிவு, சுரேஷ்.

உங்கள் நண்பர் அருணுக்கு என் வாழ்த்துக்கள்.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110459001979874032005-03-10T18:20:00.000+05:302005-03-10T18:20:00.000+05:30பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
அன்பு சிவா
/...பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

அன்பு சிவா

///கூட்டம் வரலேங்கிறதுக்காக வராதவங்களை கொஞ்சம் ஓவராவே திட்டுறீங்க. யார் யாருக்கு என்ன என்ன கமிட்மெண்டோ///

நேரம் மற்றும் வசதி இருந்தும் வராதவர்களைப் பற்றின வாசகங்களே இவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110458951987091522005-03-10T18:19:00.000+05:302005-03-10T18:19:00.000+05:30அன்பு சந்திரன்
///'சன் நியூஸில் 'சங்கம் தொடருமா?'...அன்பு சந்திரன்

///'சன் நியூஸில் 'சங்கம் தொடருமா?' என்ற கேள்வியை வைத்து, பதிலைச் சொல்லாமல் போய்விட்டீர்கள். தகவல் தெரிந்தால் யாராவது சொல்லவும். என் மண்டை வெடித்தாலும் வெடிக்கும். ///

தேர்தல் கால நெருக்கடிகளானால் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாகவும், மீண்டும் அது ஒருவேளை தொடரலாம் என்றும் மாலன் தெரிவித்தார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110458879350587732005-03-10T18:17:00.001+05:302005-03-10T18:17:00.001+05:30அன்பு திருமலை
///அது என்ன அமெரிக்காவில் இருந்து வ...அன்பு திருமலை

///அது என்ன அமெரிக்காவில் இருந்து வருபவர்களின் ப்ரத்யோகத் தோற்றங்கள் மற்றும் அலட்டல்கள்?///

சில தமிழர்களின் என்று ஜாக்கிரதையாக எழுதியிருக்க வேண்டும். :-) பொதுவாகவே வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் தமிழர்களை கவனித்துப் பார்த்ததில் அவர்கள் ஏதோ நரகத்திலிருந்து தப்பி சொர்க்கத்திற்கு போனது மாதிரியும் மீண்டும் அந்த நரகத்திற்கு வந்து அவஸ்தைப் படுவது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110458854321536652005-03-10T18:17:00.000+05:302005-03-10T18:17:00.000+05:30பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
அன்பு சிவா
/...பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

அன்பு சிவா

///கூட்டம் வரலேங்கிறதுக்காக வராதவங்களை கொஞ்சம் ஓவராவே திட்டுறீங்க. யார் யாருக்கு என்ன என்ன கமிட்மெண்டோ///

நேரம் மற்றும் வசதி இருந்தும் வராதவர்களைப் பற்றின வாசகங்களே இவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110458738323805212005-03-10T18:15:00.001+05:302005-03-10T18:15:00.001+05:30பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
அன்பு சிவா
/...பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

அன்பு சிவா

///கூட்டம் வரலேங்கிறதுக்காக வராதவங்களை கொஞ்சம் ஓவராவே திட்டுறீங்க. யார் யாருக்கு என்ன என்ன கமிட்மெண்டோ///

நேரம் மற்றும் வசதி இருந்தும் வராதவர்களைப் பற்றின வாசகங்களே இவை.

By: suresh kannanBy: suresh kannanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110458727006328372005-03-10T18:15:00.000+05:302005-03-10T18:15:00.000+05:30பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
அன்பு சிவா
/...பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

அன்பு சிவா

///கூட்டம் வரலேங்கிறதுக்காக வராதவங்களை கொஞ்சம் ஓவராவே திட்டுறீங்க. யார் யாருக்கு என்ன என்ன கமிட்மெண்டோ///

நேரம் மற்றும் வசதி இருந்தும் வராதவர்களைப் பற்றின வாசகங்களே இவை.

By: suresh kannanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110455028209238582005-03-10T17:13:00.000+05:302005-03-10T17:13:00.000+05:30சுரேஷ்,
அருண் வைத்யநாதன் குறும்படக் காட்சிக்கு வ...சுரேஷ்,

அருண் வைத்யநாதன் குறும்படக் காட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்து, வர இயலாத சூழலில் - இப்போது நான் இழந்திருப்பது படங்களை மட்டுமல்ல; இன்னும் நிறைய என்று உணர்கிறேன். நான் சந்திக்க வேண்டும் என்று எண்ணிய வலைப்பதிவர்கள் பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு போச்சே! அடுத்து, மாலன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றி சொன்ன நீங்கள், இறுதியில் 'சன் நியூஸில் 'சங்கம் தொடருமா?' என்ற Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110395042001737072005-03-10T00:34:00.000+05:302005-03-10T00:34:00.000+05:30அன்புள்ள சுரேஷ்
நல்ல விமர்சனம். அருணுடைய படங்களைப...அன்புள்ள சுரேஷ்

நல்ல விமர்சனம். அருணுடைய படங்களைப் பார்க்கத் தூண்டின. அது சரி, அது என்ன அமெரிக்காவில் இருந்து வருபவர்களின் ப்ரத்யோகத் தோற்றங்கள் மற்றும் அலட்டல்கள்? தெரிஞ்கிட்டா ஊருக்கு வரும் பொழுது அது எல்லாம் இல்லாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போம் பாருங்க ;)

அன்புடன்
ச.திருமலை

By: S.ThirumalaiBy: Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110394765399566302005-03-10T00:29:00.000+05:302005-03-10T00:29:00.000+05:30அன்புள்ள சுரேஷ்
நல்ல விமர்சனம். அருணுடைய படங்களைப...அன்புள்ள சுரேஷ்

நல்ல விமர்சனம். அருணுடைய படங்களைப் பார்க்கத் தூண்டின. அது சரி, அது என்ன அமெரிக்காவில் இருந்து வருபவர்களின் ப்ரத்யோகத் தோற்றங்கள் மற்றும் அலட்டல்கள்? தெரிஞ்கிட்டா ஊருக்கு வரும் பொழுது அது எல்லாம் இல்லாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போம் பாருங்க ;)

அன்புடன்
ச.திருமலை

By: S.ThirumalaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110385229339292222005-03-09T21:50:00.000+05:302005-03-09T21:50:00.000+05:30சுரேஷ் நல்ல பதிவு. நான் இணையத்தின் வழியாக பார்த்த ...சுரேஷ் நல்ல பதிவு. நான் இணையத்தின் வழியாக பார்த்த அருணின் ஒரே படம் NOOSE.

கூட்டம் வரலேங்கிறதுக்காக வராதவங்களை கொஞ்சம் ஓவராவே திட்டுறீங்க. யார் யாருக்கு என்ன என்ன கமிட்மெண்டோ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110385033949275932005-03-09T21:47:00.000+05:302005-03-09T21:47:00.000+05:30நண்பர் சுரேசு கண்ணுக்கு
நல்லப் பதிவு. நண்பர் அருணி...நண்பர் சுரேசு கண்ணுக்கு
நல்லப் பதிவு. நண்பர் அருணின் குறும்படங்களை நான் இங்குப் பார்த்து ரசித்து இருக்கிறேன். நீங்கள் அதனை விமர்சனம் செய்து இருந்த்து அருமை.
நிறைய எழதுங்கள்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110376783547958892005-03-09T19:29:00.000+05:302005-03-09T19:29:00.000+05:30நன்றி சுரேஷ். பாராட்டுகள் அருண்.நன்றி சுரேஷ். பாராட்டுகள் அருண்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110376735213375192005-03-09T19:28:00.000+05:302005-03-09T19:28:00.000+05:30சுரேஷ் கண்ணன் எனக்கும் குறும்படங்களில் நிறையவே ஆர்...சுரேஷ் கண்ணன் எனக்கும் குறும்படங்களில் நிறையவே ஆர்வம் இருக்கின்றது. தாங்கள் அருணின் படைப்புக்கள் பற்றி முறையாக விமர்சித்திருக்கின்றீர்கள். அருணின் குறும்படங்களை கனடாவில் இருக்கும் பார்வையாளர்களுக்கு முறைப்படி பார்க்க ஏதாவது வழி இருக்கின்றதா? கனடாவில் இடம்பெற இருக்கும் குறும்படவிழாவிற்கு அருண் தனது படைப்புக்களை அனுப்பி வைக்கலாமே? குறும்படவிழா பற்றிய அறிவித்தல் திண்ணைத் தளத்திலும், பதிவுகள் கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110376674652445622005-03-09T19:27:00.000+05:302005-03-09T19:27:00.000+05:30சுரேஷ் கண்ணன் எனக்கும் குறும்படங்களில் நிறையவே ஆர்...சுரேஷ் கண்ணன் எனக்கும் குறும்படங்களில் நிறையவே ஆர்வம் இருக்கின்றது. தாங்கள் அருணின் படைப்புக்கள் பற்றி முறையாக விமர்சித்திருக்கின்றீர்கள். அருணின் குறும்படங்களை கனடாவில் இருக்கும் பார்வையாளர்களுக்கு முறைப்படி பார்க்க ஏதாவது வழி இருக்கின்றதா? கனடாவில் இடம்பெற இருக்கும் குறும்படவிழாவிற்கு அருண் தனது படைப்புக்களை அனுப்பி வைக்கலாமே? குறும்படவிழா பற்றிய அறிவித்தல் திண்ணைத் தளத்திலும், பதிவுகள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1110374868706423932005-03-09T18:57:00.000+05:302005-03-09T18:57:00.000+05:30பதிவிற்கு நன்றி சுரேஷ். பொதுவாகவே உலகெங்கிலும் இது...பதிவிற்கு நன்றி சுரேஷ். பொதுவாகவே உலகெங்கிலும் இது மாதிரியான முயற்சிகள் ஊக்குவிக்கப் பட வேண்டும்.

பாலாஜி.

By: BalajiAnonymousnoreply@blogger.com