Friday, June 09, 2006

உள்ளேன் ஐயா!

எனது இருப்பு குறித்து சில நண்பர்களுக்கு வில்லங்கமான சந்தேகங்கள் வந்திருப்பதை அறிய நேர்ந்ததால் இந்நாள் முதல்வரின் கடந்த வருடங்கள் பாணியில் வருகைப்பதிவில் ஒரு கையெழுத்து போட்டுவிட்டு உடனே ஓடிப்போய் விடலாமென்று உத்தேசம்.

1 comment:

  1. டப டப..
    டப டப...

    [உங்கள் வருகையால் மகிழ்ந்து சட்ட சபையின் தலையாய கடமையான மேஜையை தட்டுகிறேன்!]

    ReplyDelete